“குஜராத்தை விட தமிழகத்தில் பால் விலை குறைவு” – நாசர்
ரூ.48-க்கு விற்பனை செய்யப்பட்ட பால் ரூ.12 விலை உயர்த்தப்பட்டு ரூ.60-க்கு நாளை முதல் விற்பனை செய்யப்பட உள்ளது
தொடர்ந்து படியுங்கள்ரூ.48-க்கு விற்பனை செய்யப்பட்ட பால் ரூ.12 விலை உயர்த்தப்பட்டு ரூ.60-க்கு நாளை முதல் விற்பனை செய்யப்பட உள்ளது
தொடர்ந்து படியுங்கள்நாளை (நவம்பர் 5) முதல் ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட் ஒரு லிட்டர் விலை ரூ.12 உயர்த்தப்பட்டு, ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது
தொடர்ந்து படியுங்கள்ஆவினுக்கு மட்டும் ஹேப்பி தீபாவளி இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவரான சு.ஆ.பொன்னுசாமி.
தொடர்ந்து படியுங்கள்தொழில் நேசன் மாத இதழ் ஆசிரியர் நேற்று (அக்டோபர் 18) தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக முகநூல் வெளியிட்டுள்ள பதிவில், இன்று மாலை எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள ஆவின் பூத்தில் ரூ. 170/- கொடுத்து கருப்பட்டி அல்வா வாங்கி வந்தேன். வீட்டிற்கு வந்து பிரிந்த போது அதிர்ந்து போனேன்.
தொடர்ந்து படியுங்கள்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் 3200 டன் இனிப்பு தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தீபாவளி சிறப்பு இனிப்பு மற்றும் காரவகைகள் எனக் குறிப்பிட்டு, ‘நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா , காஜூ பிஸ்தா ரோல், காஜு கத்தலி, ஆவின் ஸ்பெஷல் மிக்சர் ’ என இனிப்பு கார வகைகளின் பட்டியலும் இடம் பெற்றுள்ளன
தொடர்ந்து படியுங்கள்இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ. 200 கோடிக்கு ஆவின் இனிப்புகளை விற்க இலக்கு நிர்ணயம் – அமைச்சர் நாசர்
தொடர்ந்து படியுங்கள்ஆவின் நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக தமிழக அரசு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் சத்தமில்லாமல் விற்றுவிட போகிறார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது
தொடர்ந்து படியுங்கள்கோல்ட் காபி, பலாப்பழ ஐஸ் கிரீம், பாஸந்தி, உள்பட 10 புதிய பால்பொருட்களை விற்பனை செய்ய இருக்கிறது ஆவின் நிறுவனம்.
தொடர்ந்து படியுங்கள்ஒன்றிய அரசின் 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிப்பால் தயிர் , நெய், லஸ்சி, மோர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்