ஆவின் பொருட்களின் விலை அதிகரிப்பு!
ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
முகவர்களுக்கு பால் விற்பனை விலையை உயர்த்தினால் முகவர்கள் மூலம் வாங்கும் மக்களுக்கும் அந்த விலை உயர்வு பொருந்தும்தானே…
டிலைட் பாலுக்கு மத்திய அரசு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளார்கள் என்று நாசர் தெரிவித்துள்ளார்.
ரூ.48-க்கு விற்பனை செய்யப்பட்ட பால் ரூ.12 விலை உயர்த்தப்பட்டு ரூ.60-க்கு நாளை முதல் விற்பனை செய்யப்பட உள்ளது
“சொன்னதை செய்யமாட்டோம், சொன்னதற்கு முரணாக நடப்போம்” என்ற வழியில் “மக்கள் விரோத மாடல்” ஆட்சியை திமுக தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறது
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆவின் நிறுவனம் இனிப்பு வகைகளின் விலை 20 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை உயர்வு
ஒன்றிய அரசின் 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிப்பால் தயிர் , நெய், லஸ்சி, மோர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது.