விஞ்ஞான முறையில் ஆவின் பால் விலை உயர்வு?

முகவர்களுக்கு பால் விற்பனை விலையை உயர்த்தினால் முகவர்கள் மூலம் வாங்கும் மக்களுக்கும் அந்த விலை உயர்வு பொருந்தும்தானே…

தொடர்ந்து படியுங்கள்

“திமுக அரசு மக்களை வாட்டி வதைக்கிறது” – ஓபிஎஸ்

உயர்த்தப்பட்ட ஆவின்‌ பொருட்களின்‌ விலையை உடனடியாக குறைக்க வேண்டுமென்று என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிநவீன ஐஸ்கிரீம் தொழிற்சாலை: முதல்வர் திறப்பு!

அம்பத்தூர் பால் உபபொருட்கள் பண்ணையில் நாள் ஒன்றுக்கு 15,000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி திறனுடன் சுமார் 84 பால் உபபொருட்கள், 146 வகைகளில் தயாரித்து அனைத்து மாவட்டங்களில் உள்ள நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றது.

தொடர்ந்து படியுங்கள்

ஆவின் அட்டையுடன் ரேஷன் கார்டை இணைக்க உத்தரவு!

மேலும் ஆவினில் பல வகை மில்க் ஷேக்குகள், ஐஸ் க்ரீம்களும் விற்பனையாகின்றன. இது தவிர, புதிதாக 10 பால் உணவுப் பொருட்களும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பாலுக்கு ஜி.எஸ்.டி: அண்ணாமலை ட்வீட்டும் அமைச்சரின் பதிலும்!

டிலைட் பாலுக்கு மத்திய அரசு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளார்கள் என்று நாசர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குழம்பிய குட்டையாகும் ஆவின்: மீன்பிடிக்கும் அண்ணாமலை

இந்நிலையில் , இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “இப்படிப்பட்ட அமைச்சர்களின் வாய் கோளாறினால் தான் தமிழக அரசு நிர்வாகக் கோளாறால் சிக்கி தவிக்கிறது. பாலுக்கு GST வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான் திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர்.பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்லாமல் பால் விலை உயர்வை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“குஜராத்தை விட தமிழகத்தில் பால் விலை குறைவு” – நாசர்

ரூ.48-க்கு விற்பனை செய்யப்பட்ட பால் ரூ.12 விலை உயர்த்தப்பட்டு ரூ.60-க்கு நாளை முதல் விற்பனை செய்யப்பட உள்ளது

தொடர்ந்து படியுங்கள்

ஆவின் பால் விலை எவ்வளவு உயர்ந்தது?

நாளை (நவம்பர் 5) முதல் ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட் ஒரு லிட்டர் விலை ரூ.12 உயர்த்தப்பட்டு, ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்

”90 நாட்கள் பயன்படுத்தலாம்..!”ஆவின் அறிமுகப்படுத்திய புதிய பசும்பால்!

ஆவின் டிலைட்டில் 3.5 சதவிகிதக் கொழுப்பு இருக்கும். 0% பாக்டீரியா. வாங்கிய உடன் பாலை சூடாக்கிப் பயன்படுத்தலாம். நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கும் ஏற்றது” என்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆவினுக்கு வாராக் கடன் பலகோடி ரூபாய்:  அதிர்ச்சிப் பட்டியல்!

ஆவினுக்கு மட்டும் ஹேப்பி தீபாவளி  இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார்  தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவரான  சு.ஆ.பொன்னுசாமி.

தொடர்ந்து படியுங்கள்