ஆவின் நெய், வெண்ணெய் விலை மீண்டும் உயர்வு!
ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு, அவை இன்று (செப்டம்பர் 14) முதல் அமலுக்கு வருவதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு, அவை இன்று (செப்டம்பர் 14) முதல் அமலுக்கு வருவதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டுமென்று என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதுபோன்று வெண்ணெய் விலையையும் உயர்த்தியுள்ளது ஆவின். அதன்படி, சமையல் பயன்பாட்டிற்கான உப்பு கலக்காத வெண்ணெய், 100 கிராம், 52 ரூபாயிலிருந்து, 55 ரூபாயாகவும், 500கி வெண்ணெய் 250 ரூபாயிலிருந்து 260 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆவின் நெய்யின் விலை இன்று (டிசம்பர் 16) முதல் லிட்டருக்கு ரூ. 50 உயர்த்தி விற்பனை செய்யப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்“சொன்னதை செய்யமாட்டோம், சொன்னதற்கு முரணாக நடப்போம்” என்ற வழியில் “மக்கள் விரோத மாடல்” ஆட்சியை திமுக தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறது
தொடர்ந்து படியுங்கள்