ஆவின் நெய், வெண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு, அவை இன்று (செப்டம்பர் 14) முதல் அமலுக்கு வருவதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நெய்யைத் தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு!

அதுபோன்று வெண்ணெய் விலையையும் உயர்த்தியுள்ளது ஆவின். அதன்படி, சமையல் பயன்பாட்டிற்கான உப்பு கலக்காத வெண்ணெய், 100 கிராம், 52 ரூபாயிலிருந்து, 55 ரூபாயாகவும், 500கி வெண்ணெய் 250 ரூபாயிலிருந்து 260 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்