அன்புள்ள டானியாவிற்கு…முதல்வர் வாழ்த்து!

பிறகு, செப்டம்பர் மாதத்தில் சிறுமி டானியா வீடு திரும்பினார்.இந்நிலையில், முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்த பக்கமுள்ள கண் மூடவும், பேச, சாப்பிட எளிதாக வாய் திறக்கவும் சிரமப்பட்டு வந்தார். அதற்கு தீர்வு காண கடந்த ஜனவரி 5-ம் தேதி தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமி டானியாவுக்கு, 2 ஆம் கட்ட அறுவை சிகிச்சை 11 மருத்துவர்கள் கொண்ட குழுவினரால் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

கட்டம் கட்டப்பட்ட அமைச்சர் நாசர்  மகன்: ஸ்டாலின் வீசிய முதல் சாட்டை!

அமைச்சர் ஆவடி நாசரின் மகனான ஆசிம் ராஜா மீது திமுக தலைமை மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை… நாசருக்கு நேரடியாக விடப்பட்ட எச்சரிக்கை என்றே கூறுகிறார்கள் திமுக தலைமை கழக வட்டாரத்தில்.

தொடர்ந்து படியுங்கள்

வெடித்து சிதறிய சிலிண்டர்: மக்களே உஷார்!

சென்னை ஆவடியில் வீட்டு உபயோக சிலிண்டர் வெடித்த விபத்தில் சிறுமி உள்பட 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

முகச் சிதைவு நோய் பாதித்த சிறுமி: 8 மணி நேர அறுவை சிகிச்சை தொடங்கியது!

முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தானியாவிற்கு, ஜெர்மன் நாட்டு மருத்துவர்கள் தலைமையில் அதி நவீன அறுவைசிகிச்சை இன்று நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்