சென்னை திரும்பிய ஆர்.கே.சுரேஷ்… விமான நிலையத்திலேயே சுற்றி வளைத்த அதிகாரிகள்!
துபாயில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ஆர்.கே.சுரேஷை, விமான நிலையத்திலேயே வைத்து அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்துபாயில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ஆர்.கே.சுரேஷை, விமான நிலையத்திலேயே வைத்து அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் சமீப காலமாக எந்த குற்றம் செய்பவர்களாக இருந்தாலும் அவர்கள் பாஜகவோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். குற்றம் செய்பவர்களுக்கு எல்லாம் புகலிடமாக பாஜக தான் இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர் மற்றும் உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகிய 3 பேரும் வெளிநாட்டில் தலைமறைவாகி விட்டனர். மேலும் ‘ஆருத்ரா கோல்டு’ நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரிஷ் மற்றும் அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி ஆகியோர் குறித்து விசாரித்து வந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்89,000 பேரிடம் முதலீடு பெற்று சுமார் ரூ.4,400 கோடி வரை ஹிஜாவு நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நீதிமன்ற உத்தரவை மீறியதால் ஆருத்ரா கோல்ட் நிறுவன இயக்குனர்களின் முன் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்