டிஜிட்டல் திண்ணை: அமர் பிரசாத் கைது… அடுத்து என்ன? அண்ணாமலைக்கு ஷாக்!

அமர் பிரசாத்  தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்ற பிறகு தான் லைம் லைட்டுக்கு வந்தார். கட்சிக்குள் அவருக்கு முக்கியத்துவம் வேகமாக அதிகரிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஆருத்ரா கோல்டு மோசடி: ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

2,438 கோடி மோசடி: பாஜக நிர்வாகி கைது!

இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர் மற்றும் உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகிய 3 பேரும் வெளிநாட்டில் தலைமறைவாகி விட்டனர். மேலும் ‘ஆருத்ரா கோல்டு’ நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரிஷ் மற்றும் அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி ஆகியோர் குறித்து விசாரித்து வந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி: இயக்குநர்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

நீதிமன்ற உத்தரவை மீறியதால் ஆருத்ரா கோல்ட் நிறுவன இயக்குனர்களின் முன் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்