விசிக நிர்வாகிகளை விடிய விடிய வேட்டையாடிய காவல் துறையினர்!

அந்த புகாரை எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி சிஎஸ்ஆர் போட்டு விசாரித்து வந்தார்.
அப்போது விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்று, எஸ் ஐ கிருஷ்ணமூர்த்தியிடம் வாக்கு வாதம் செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

வீட்டைப் பூட்டிக்கொண்டு மாந்திரீகம்: 6 பேரை மீட்ட போலீசார்!

ஆரணி அருகே வீட்டைப் பூட்டிக் கொண்டு 3 நாட்களாக மாந்திரீகம் செய்து வந்த 6 பேரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

கரணம் அடித்த கபடி வீரர் பரிதாப பலி! உலுக்கும் வீடியோ!

ஆரணியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் கரணம் அடிக்கும் போது மயங்கி விழுந்த கபடி வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்