Special force to catch Amarprasad Reddy

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை!

பிரதமர் வருகையின் போது பெண் பாஜக நிர்வாகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவான பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Case against Amar Prasad Reddy

மோடி கூட்டத்துக்கு பண விநியோக தகராறு: அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு!

பாஜக பெண் நிர்வாகி புகாரின் பேரில் அமர்பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீதர் , நிவேதா மற்றும் கஸ்தூரி உள்ளீட்டோர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்