கம்பி எண்ணும் துணை முதல்வர்: யார் இந்த மணிஷ் சிசோடியா?
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியின் 85 ஆவது மாநாடு நடந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கே எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா அவர் உட்பட எல்லாரும் எதிர்பார்த்தபடியே பிப்ரவரி 26 இரவு டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது கேவலமான அரசியலாகும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வாக்குவாதம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் பா.ஜ.க – ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கிக் கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லியில் 20 வயது பெண்ணை 12 கி.மீ காரில் நிர்வாணமாக இழுத்து சென்று கொன்ற 5 குற்றவாளிகளை தூக்கிலிட கோரிக்கை
தொடர்ந்து படியுங்கள்பணமோசடி மற்றும் பலரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் சுகேஷ் சந்திரசேகர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கிலும் இவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 127 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது
தொடர்ந்து படியுங்கள்குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்குஜராத்தில் காலை 8 மணிக்கு துவங்கிய தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்காலை 10மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி 125வார்டுகளில் முன்னிலையிலும், பாஜக 119 வார்டுகளிலும், காங்கிரஸ் 5வார்டுகளிலும் முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து படியுங்கள்