’ஒரு நிமிடத்தால் விருது பறிபோனது ‘ – ஏ.ஆர்.ரகுமான்
தனது ‘ஆடுஜீவிதம்’ படத்தின் இசை டிராக்கை கிராமி விருது நிராகரித்தது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தனது ‘ஆடுஜீவிதம்’ படத்தின் இசை டிராக்கை கிராமி விருது நிராகரித்தது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நீட் தேர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அஞ்சாமை. நடிகர் விதார்த் மற்றும் நடிகை வாணி போஜன் ஆகியோர் நடித்த இந்த படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது சிம்ப்ளி சவுத் தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பிவிஆர்-ஐநாக்ஸ் திரையரங்குகளுக்கு எதிராக, ஆடுஜீவிதம் இயக்குநர் பிளெஸ்ஸி போராட்டம் நடத்தப்போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடர்ந்து படியுங்கள்உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ‘ஆடு ஜீவிதம்’ நாவலை, அதே பெயரிலேயே பிளஸ்ஸி படமாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் சூர்யா ஒரு நல்ல படத்தை மிஸ் செய்துவிட்டதாக, அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்தாண்டின் முதல் காலாண்டிலேயே பிரேமலு, பிரமயுகம், மஞ்சுமெல் பாய்ஸ் என பெரும் வெற்றியை பதிவு செய்துள்ள மலையாள திரையுலகம் உற்சாகத்தில் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்