ஆதிபுருஷ் சர்ச்சை: மன்னிப்பு கேட்ட வசனகர்த்தா!
ஆதிபுருஷ் படத்தில் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். கைகூப்பி நான் என்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகிறேன்.
பிரபு பஜ்ரங்பலி நம்மை ஒன்றிணைத்து, நம்முடைய புனித சனாதனத்துக்கும், நமது உயர்ந்த தேசத்துக்கும் நாம் சேவை புரிவதற்கான வலிமையை வழங்கட்டும்