கூட்டணிக் கட்சிகளை திமுக மதிப்பதில்லை… வேல்முருகன் பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனா ஆதரவு!
பதவி வந்தவுடன் திமுக அமைச்சர்கள் கூட்டணி கட்சிகளை மதிப்பதில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் பண்ருட்டி எம்ஏல்ஏ-வுமான வேல்முருகன் தெரிவித்த கருத்துக்கு விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா இன்று (டிசம்பர் 16) ஆதரவு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்