“ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றிணைக்க ஆதார் எண் பெறப்பட்டதா?”: செந்தில் பாலாஜி விளக்கம்!

ஒரே வீட்டில், ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆதார் – மின் இணைப்பு: கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீதம் 1.50 லட்சம் இணைப்புகள் இணைக்க வேண்டி உள்ளது . அவர்கள் இன்று மாலைக்குள் இணைக்க வேண்டும். இனி கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ரூ.1,136 கோடியில் 44 புதிய மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.  சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இவ்விழா நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
linking Aadhaar with electricity connection

மின் இணைப்புடன் ஆதார் எண்: களமிறங்கிய மோசடி கும்பல் – உஷார் மக்களே உஷார்!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தவர்களின் மனதில் பயத்தையும், இணைக்காதவர்கள் மனதில் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
electricity bill with aadhar

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இவ்வாறு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் பாதிக்கப்படாது எனவும் மின்சாரத் துறை அறிவித்திருந்தது. […]

தொடர்ந்து படியுங்கள்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மீண்டும் கால அவகாசமா?

இப்போது மின் வாரியத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு வட்டங்கள் வாரியாக எத்தனை நாட்கள் கூடுதலாகத் தேவைப்படும், என்னென்ன சிரமங்கள் இருக்கிறது என ஆலோசனை நடத்தப்பட்டது

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ள நிலையில் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அரசு நலத்திட்டங்கள்: ஆதார் எண் கட்டாயம்!

தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மின்கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு: திரும்ப பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

மின்கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம் எனும் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்