தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரி: மின் இணைப்புடன் ஆதார்!
தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்க ’மக்கள் ஐடி’ என்ற அட்டையை அனைத்து தமிழக மக்களுக்கு வழங்க உள்ளதாகவும் இந்த மக்கள் ஐடி சமூக நலத திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்மேலும், இதுபோல செய்வதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியையும் பெறவில்லை. ஆகவே, இந்த உத்தரவு செல்லாது’’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மின் இணைப்புடன் ஆதார் எண்ணை டிசம்பர் 31-ஆம் தேதி வரை இணைக்கலாம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதில் ஏற்பட்டுள்ள குழப்பம், திமுக அரசிடம் நிர்வாக திறன் இல்லாததை காட்டுகிறது – தங்கமணி குற்றச்சாட்டு
தொடர்ந்து படியுங்கள்ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு சட்டத்தில் எந்த விதிகளும் வழிவகை செய்யவில்லை. மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால் அதற்கு மாநில தொகுப்பு நிதியத்தில் இருந்து வழங்க வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்நேற்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்தனர். இன்று தமிழகம் முழுவதும் 2,811 இடங்களில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்குறிப்பாக, மின் இணைப்பு பெற்றவர்களில் பலர் இறந்து போயிருப்பதாகவும், அவர்களுடைய பெயர்களை நீக்கி, மின் இணைப்பு அலுவலகங்கள் தற்போது வசிக்கும் நபர்களுக்கு மின் இணைப்புகளை மாற்றித் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மின்கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம் எனும் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்