Dayanidhi is obsessed in Lok Sabha

உதை வாங்கப்போற… மந்திரிதானே நீ… : மக்களவையில் தயாநிதி மாறன் ஆவேசம்!

சந்திராயன் 3 பற்றி சில வார்த்தைகள் பேச என்னை அனுமதித்ததற்கு நன்றி. முதலில் நான் பேச வேண்டாம் என்று நினைத்தேன். காரணம் எனக்கு உடல்நிலை சரியில்லை. குறிப்பாக தொண்டை சரியில்லை என்று கூறி தொடர்ந்து பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்

“விவசாயத்தையே நம்பி இருக்க முடியாது” – ஆ.ராசா பேச்சு!

விவசாயத்தையே நம்பி நீண்ட நாட்கள் இருக்க முடியாது, தொழில் வளர்ச்சி இருந்தால்தான் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் -எம்.பி. ஆ.ராசா

தொடர்ந்து படியுங்கள்

“கோவை தொழிற்பூங்காவுக்கு தரிசு நிலங்கள் மட்டுமே எடுக்கப்படும்” – அரசு அறிவிப்பு!

கோவை தொழிற்பூங்காவுக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது, மனமுவந்து நிலம் தருபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் – அரசு

தொடர்ந்து படியுங்கள்

திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சம்மன்: நேரில் ஆஜராக உத்தரவு!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

புதுச்சேரியில் ஸ்டிரைக்: தமிழக பேருந்துகள் மீது கல்வீச்சு!

திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் இந்து முன்னணி போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் இருந்து சென்ற பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

திட்டங்களை பற்றி பேசுவோம் : திமுகவினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்!

இங்கே இருக்கக்கூடிய சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லாத நிலையில் அவர்களுடன் நாம் தொடர்ந்து மல்லுக்கட்டி போராடிவர வேண்டிய அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆ. ராசா உருவ பொம்மை எரிக்க முயற்சி!

இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக ஆ.ராசா எம்.பி பேசியதாக கூறி அவரது உருவப் படத்தை கிழித்தும் செருப்பால் அடித்தும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆ.ராசா நாக்கை அறுத்தால் 1 கோடி: அறிவித்தவர் கைது!

திமுக எம்பி ஆ.ராசாவின் நாக்கை வெட்டினால் பரிசு என முகநூலில் சர்ச்சை கருத்து பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆபரேஷன் ஆ.ராசா : எல்.முருகன் போடும் நீலகிரி ஸ்கெட்ச்!

தற்போது, ஆ.ராசாவின் பேச்சை ஆயுதமாக எடுத்து அரசியல் செய்ய ஆரம்பித்துள்ள எல்.முருகனின் நீலகிரி கணக்கு பலனை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

ஆ.ராசாவை கண்டித்து கடைகள் அடைப்பு!

இந்துக்கள் குறித்து இழிவாகப் பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசாவைக் கண்டித்து நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் கடையடைப்பு போராட்டம்

தொடர்ந்து படியுங்கள்