”சனாதனத்தை அறிந்த நாங்கள் சொல்கிறோம்… அது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்” – ஆ.ராசா
சனாதனத்தை அறிந்த நாங்கள் சொல்கிறோம்… அது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்- ஆ.ராசா
தொடர்ந்து படியுங்கள்சனாதனத்தை அறிந்த நாங்கள் சொல்கிறோம்… அது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்- ஆ.ராசா
தொடர்ந்து படியுங்கள்கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களையோ, மருத்துவ வசதிகளையோ பாஜக அரசு வழங்கவில்லை. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கூட முறையாக தகனம் செய்யவில்லை. – திமுக எம்பி ஆ,ராசா பேச்சு
தொடர்ந்து படியுங்கள்அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆ.ராசா கூறிய கருத்துக்களுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகியது. இது குறித்து ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்தன.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு இன்று ஆர்.எஸ்.எஸ், தலைமையே பதிலளிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ‘முன்னோர்கள் செய்த குற்றம் முன்னோர்களோடு போகட்டும். இப்போது வர்ணம், சாதிகள் தேவையில்லை’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியுள்ளது இந்த விவகாரத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்புதுச்சேரியில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்து மக்களை இழிவுபடுத்திய ராசா, நீலகிரி செல்வதற்காக இன்று (27.09.2022) செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணி அளவில் கோவை விமான நிலையம் வருகிறார்.
கோவை விமான நிலையத்திலிருந்து அன்னூர் வழியாக நீலகிரி செல்லும் ராசாவுக்கு அறவழியில் கடும் எதிர்ப்பை தெரிவித்து தக்க பாடம் புகட்ட வேண்டியது நமது அனைவரின் தலையாய கடமை.
தற்போது, ஆ.ராசாவின் பேச்சை ஆயுதமாக எடுத்து அரசியல் செய்ய ஆரம்பித்துள்ள எல்.முருகனின் நீலகிரி கணக்கு பலனை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தொடர்ந்து படியுங்கள்சனாதன தர்மத்தில் உள்ளதை தான் சுட்டிக்காட்டியிருக்கிறேன், இதில் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை – திமுக எம்.பி. ஆ.ராசா
தொடர்ந்து படியுங்கள்