2ஜி வழக்கு – சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனு ஏற்பு!
2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று (மார்ச் 22) விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று (மார்ச் 22) விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சில நாட்கள் முன் அமைச்சர் உதயநிதி மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. இது உயர் நீதிமன்றத் தீர்ப்பில் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுகிறது
தொடர்ந்து படியுங்கள்இன்றைய தலைமுறையினருக்கு வாசிப்பதற்கான வாய்ப்புகளும், அதற்கான தொழில்நுட்ப வசதிகளும் நிறைந்துள்ளன. எதைப் படிப்பது, எதற்காகப் படிப்பது என்று வழிகாட்டுதல்தான் அவர்களுக்கானத் தேவை.
தொடர்ந்து படியுங்கள்நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நச்சு சக்திகளுக்கு எந்தவகையிலும் நாம் இடம் கொடுக்காமல் நம்முடைய பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்” என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்ஏற்கெனவே 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், கூடுதலாக வன்கொடுமை பிரிவை சேர்த்து கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆவணங்களை காவல் துறையினர் தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து படியுங்கள்மருந்து தட்டுப்பாட்டை நீக்கி காய்ச்சலை குறைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சொத்து வரி கட்ட வேண்டும் என்றால் சொத்தை விற்கும் நிலை உள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்