ஆ.ராசா, உதயநிதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு!
சனாதன தர்மத்தை அவமதித்ததாகவும், மதத்தின் அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும், மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் வினித் ஜிண்டால் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சனாதன தர்மத்தை அவமதித்ததாகவும், மதத்தின் அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும், மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் வினித் ஜிண்டால் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தன்னை கைது செய்வதாக மிரட்டுவதன் மூலம், நீதித்துறை பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சொல்கிறாரா என மக்களவையில் திமுக எம்பி ஆ ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திமுகவின் முக்கியமான முதன்மையான அணியான இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் இன்று ஜூலை 29 அறிவாலயத்தில் புதிய இளைஞர் அணி மாவட்ட, மாநகர, அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்ஆ.ராசா பேசுகையில், “பெண் என்றால் பேய் கூட இரங்கும் பேய் கூட இரங்க வேண்டிய பெண்மைக்காக மோடி இரங்கவில்லை என்றால் பேயைவிட மோசமானவரா மோடி என்று கேள்வி இன்றைக்கு இந்தியாவில் எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்திய படை வீரர்கள் 48 பேர் பாகிஸ்தான் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மோடிக்கு தேச பக்தி வந்து விட்டது. எப்போது எல்லாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ராணுவ வீரர்களை கொன்று விடுகிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்அடுத்த ஆண்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரும் இந்தியாவில் இருக்க மாட்டார்கள் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆரிய பார்ப்பனரின் நச்சுத் தன்மை இருந்துகொண்டே இருக்கும். தமிழ் பண்பு படிபடியாக கெடும். தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணம் அழியும். சமஸ்கிருதம் தலையெடுக்கும். தமிழினம் மேலும் சிதறுண்டு போகும். பொதுவுடமை அரசமைப்புக்கு வழியே இல்லை. அரசியல் அதிகாரங்கள் தன்னிலை பெறாது
தொடர்ந்து படியுங்கள்ஒடிசா ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என்று திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களையோ, மருத்துவ வசதிகளையோ பாஜக அரசு வழங்கவில்லை. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கூட முறையாக தகனம் செய்யவில்லை. – திமுக எம்பி ஆ,ராசா பேச்சு
தொடர்ந்து படியுங்கள்கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி கனிமொழி எம்.பி மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து பேசினார்.
தொடர்ந்து படியுங்கள்