ஓய்வூதியம், அகவிலைப்படி: முதல்வரின் சுதந்திர தின அறிவிப்புகள்!
மனித நேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் கொண்ட ஆட்சியைத்தான் நடத்தி வருகிறோம் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மனித நேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் கொண்ட ஆட்சியைத்தான் நடத்தி வருகிறோம் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஏழ்மை, பசி, பிணி ஆகியவற்றிலிருந்து பெருவாரியான மக்கள் தொகுதிகள் விடுதலையடைந்துள்ளன; பிரமாண்டமான ஆணாதிக்க நுகத்தடியை நெகிழ்த்தி பெண்கள் கல்வி கற்பதும், பல்வேறு துறைகளில் சிறந்து, முதன்மை பெற்று விளங்குவதும் சாத்தியமாகியுள்ளது
தொடர்ந்து படியுங்கள்கோட்டையில் கொடியேற்றுவதற்கு செல்வதற்கு முன் காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை வங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்குவதாக டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சில பகுதிகளில் மாரத்தான் ஒட்டம் இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்பிரம்மாண்ட தேசியக்கொடி பேரணிகள். பிரம்மிக்க வைக்கும் அளவுக்கு தேசியக்கொடிக்கு நாடு முழுவதும் மக்கள் மரியாதை.
தொடர்ந்து படியுங்கள்காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் இன்று விமானம் மூலம் மதுரைக்கு முற்பகல் 11:50 மணிக்கு கொண்டுவரப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கட்டுரை போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ரொக்கப்பரிசு வழங்குகிறார்.
தொடர்ந்து படியுங்கள்75 ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை மெட்ரோ நிர்வாகம் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்காஷ்மீரில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்