5ஜி டவர் : தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு!
தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்தகட்டமாக 5ஜி சேவையானது இந்தியாவில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் அக்டோபர் 1ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்தகட்டமாக 5ஜி சேவையானது இந்தியாவில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் அக்டோபர் 1ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டது.
2008 இல் 2ஜி அலைக்கற்றை விற்ற விலையில் நூறில் ஒரு பங்கு மட்டுமே 2022 இல் 5ஜி அலைக்கற்றை விற்பனை செய்யப்பட்டுள்ளது
5ஜி ஏலம் குறித்து பேசி, தன் மீதான 2ஜி குற்றச்சாட்டு உண்மைதான் என்று ஆ.ராசா ஒப்புக்கொண்டுள்ளதாக கிஷோர் கே சுவாமி தெரிவித்துள்ளார்.
5ஜி அலைக்கற்றை ஏலம் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு இணைந்து நடத்திய கூட்டு சதியா என்று திமுக எம்பி ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்று தொடங்கிய நிலையில், 5வது சுற்று ஏலம் இன்று காலை (ஜூலை 27) தொடங்குகிறது.
தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.