5ஜி சேவை: குஜராத்தில் 30 நகரங்கள்!

4ஜி சேவையைவிட பல மடங்கு வேகத்தை வழங்கும் 5 ஜி சேவையை இந்தியாவில் பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி டெல்லியில் தொடங்கிவைத்தார். தற்போது நடைமுறையில் உள்ள 4 ஜி சேவையைவிட 100 மடங்கு வேகத்தை 5ஜி வழங்குகிறது. 5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் விடப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

5ஜி டவர் : தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு!

தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்தகட்டமாக 5ஜி சேவையானது இந்தியாவில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் அக்டோபர் 1ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவில் அக்.1 முதல் 5ஜி சேவை: கட்டணங்கள் அதிகரிக்குமா?

இந்தியாவில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி இந்திய மொபைல் காங்கிரஸில் 5ஜி சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்துகிறார்

தொடர்ந்து படியுங்கள்

2ஜி ஏல முறைகேடு… கிஷோர் கே சுவாமி பதிவிட்டது உண்மையா?

5ஜி ஏலம் குறித்து பேசி, தன் மீதான 2ஜி குற்றச்சாட்டு உண்மைதான் என்று ஆ.ராசா ஒப்புக்கொண்டுள்ளதாக கிஷோர் கே சுவாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

5ஜி ஏலம்… மத்திய அரசு செய்த சதி… ஆ. ராசா ஆவேசம்!

5ஜி அலைக்கற்றை ஏலம் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு இணைந்து நடத்திய கூட்டு சதியா என்று திமுக எம்பி ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

5ஜி அலைக்கற்றை ஏலம் : முந்தும் நிறுவனம் எது?

டெல்லியில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்று தொடங்கிய நிலையில், 5வது சுற்று ஏலம் இன்று காலை (ஜூலை 27) தொடங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்