தெலங்கானா: இரண்டு முதல்வர் வேட்பாளர்களை வீழ்த்திய பாஜக
தற்போது 7 மணி நிலவரப்படி தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் 52 தொகுதிகளில் வெற்றிவாகை சூடி 14 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 39 இடங்களில் முன்னிலை வகிக்கும் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல 8 இடங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக 7 இடங்களில் வென்றுள்ளது. 7 இடங்களில் முன்னிலை வகிக்கும் ஓவைசி கட்சி 2 இடங்களில் வென்றுள்ளது. சிபிஎம் 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் கேசிஆர், ரேவந்த் ரெட்டி […]
தொடர்ந்து படியுங்கள்