chief minister rajasthan madhya pradesh chhattisgarh

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் அடுத்த முதல்வர் யார்?

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆட்சிக்கு எதிரான மனநிலை என்பதே இல்லை: பிரதமர் மோடி

  நேற்றைய முடிவுகளின் மூலம் எதிர்க்கட்சிகளின் ஒன்பது ஆண்டுகால எதிர்மறைப் பிரச்சாரத்துக்கு பலன் கிடைக்கவில்லை

தொடர்ந்து படியுங்கள்

தெலங்கானா: கேசிஆர், ரேவந்த் ரெட்டியை ஓவர்டேக் செய்த பாஜக வேட்பாளர்

தெலங்கானா மாநிலத்தின் 119 தொகுதிகளிலும் தற்போது வாக்கு எண்ணிக்கை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது மாலை 4 மணி நிலவரப்படி அங்கு மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 63 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல பாஜக கட்சி 9 இடங்களிலும், ஓவைசி தலைமையிலான கட்சி 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஒரு தொகுதியில் சிபிஎம் முன்னிலை வகிக்கிறது. இதில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் […]

தொடர்ந்து படியுங்கள்

வெறும் 99 வாக்குகள் வித்தியாசம்… 3-வது இடத்துக்கு தள்ளப்படும் முதல்வர் கேசிஆர்?

தெலங்கானா மாநிலத்தின் 119 தொகுதிகளிலும் தற்போது வாக்கு எண்ணிக்கை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. 2014-ம் ஆண்டு தனி மாநிலமாக தெலங்கானா உருவானதில் இருந்து தொடர்ந்து 2 முறை முதல்வராக இருந்த சந்திரசேகர் ராவ் தற்போது அங்கு எதிர்க்கட்சி தலைவராக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது மதியம் 2 மணி நிலவரப்படி அங்கு மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 63 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல […]

தொடர்ந்து படியுங்கள்

தெலங்கானா: மூன்றாவது இடத்தை நோக்கி முதல்வர் கே.சி.ஆர்.?

தெலங்கானா மாநிலத்தின் 119 தொகுதிகளுக்கும் தற்போது வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 2 முறை முதல்வராக இருந்த சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி அங்கு பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால் முதன்முறையாக காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது நண்பகல்  நிலவரப்படி அங்கு மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 65 இடங்களில்  முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் கேசிஆர் கட்சி 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. […]

தொடர்ந்து படியுங்கள்

ம.பி. மக்களின் இதயங்களை மோடி தொட்டுவிட்டார்: சிவராஜ் சிங் சௌகான்

மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மை இடங்களுடன் பாஜக மறுபடியும் ஆட்சி அமைக்கும் என, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ” மத்திய பிரதேசத்தில் மக்களின் ஆசிர்வாதத்துடனும், பிரதமர் மோடியின் திறமையான தலைமையுடனும் பாஜக மீண்டும் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நான் நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார். 'भारत माता की जय, जनता जनार्दन की जय' आज मध्यप्रदेश […]

தொடர்ந்து படியுங்கள்
congress set to win in telangana

தெலங்கானாவில் வெற்றி வாகை சூடப்போவது யார்?

கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவானதில் இருந்து அங்கு பாரத ராஷ்ட்ரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவ் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நவம்பர் 30-ம் தேதி அங்குள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
Madhya Pradesh Election 2023 Overview

ம.பி. தேர்தலில் மாற்றத்துக்கான காற்று!

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரை அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிற நேரம் இது. இந்த ஐந்து மாநிலங்களில் ஆகப்பெரிய மாநிலம் மத்திய பிரதேசம் தான். மொத்தம் 230 தொகுதிகள்.

தொடர்ந்து படியுங்கள்

மிசோரம் தேர்தல் : ‘ஓ! பா.ஜ.க.வின் கேம் பிளான் இதுதானா?’

இந்தியத் திருநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இறங்கி பிரச்சாரம் செய்யாத தேர்தல்களே கிடையாது. அதிலும், 2014ஆம் ஆண்டுக்குப்பிறகு எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் பிரதமர் மோடி அங்கு பிரச்சாரத்துக்குச் சென்றே தீர்வார். இந்த வழக்கம் முதல்முறையாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் மிசோரம் மாநிலத்தில் மோடியின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த ‘பெருமையை’ அவருக்குப் பெற்றுத் தந்தவர் யார் என்றால், அவர் மிசோரம் மாநில முதல்வர் சோரம் தங்கா.

தொடர்ந்து படியுங்கள்