4 கோடி விவகாரம்… சிபிசிஐடிக்கு ‘அழுத்தம்’ கொடுக்கும் பாஜக

தேர்தல் காலகட்டத்தில் நெல்லை எக்ஸ்பிரஸில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம் தற்போது சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: நயினாரை கை கழுவிய அண்ணாமலை… எஸ்.ஆர்.சேகரிடம் இரண்டு மணி நேர விசாரணை! 4 கோடி விவகாரத்தில் நடப்பது என்ன?

ஏப்ரல் 6 ஆம் தேதி பாஜகவின் நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் ரொக்கத்தை, தேர்தல் பறக்கும் படையும், தாம்பரம் போலீஸும் சேர்ந்து கைப்பற்றியது.

தொடர்ந்து படியுங்கள்

ரூ.4 கோடி பறிமுதல்… நயினார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடமிருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் 4 கோடி பறிமுதல்… நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணமா?

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட, ரூ.3.99 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்