நடை பயணத்தைத் தொடங்கிய அன்புமணி

நடை பயணத்தைத் தொடங்கிய அன்புமணி

காவிரி உபரிநீரைத் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்களில் நிரப்ப வலியுறுத்தி தனது பிரச்சார நடைப் பயணத்தை ஒகேனக்கலிலிருந்து தொடங்கினார் அன்புமணி ராமதாஸ்