அடுத்த அட்சய திரிதியைக்குள்…. தாறுமாறாக ஏறப் போகும் தங்கம்!

கடந்த 2023-24 இல் தங்கம் விலை உயர்ந்த விகிதத்தை விட 2024-25 ஆம் ஆண்டுகளில் விலை உயர்வு விகிதம் வேகமாக இருக்கும் என்பதுதான் தங்க மார்க்கெட் நிலவரமாக இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

GOLD RATE: குறைந்தது விலை… சவரன் எவ்வளவுன்னு செக் பண்ணிக்கங்க!

தங்கம் அளவுக்கு இல்லை என்றாலும் வெள்ளி விலையும் அதிகரித்துக்கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

GOLD RATE: வீழ்வேனென்று நினைத்தாயோ… உச்சம் தொட்டது தங்கம்!

வரும் காலங்கள் முகூர்த்த நாட்கள் என்பதால், இனி தங்கத்தின் விலை குறைவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

GOLD RATE: சரட்டென எகிறிய விலை… அந்த பக்கம் போகாதீங்க!

தொடர்ந்து ஏறுமுகமாக தங்கத்தின் விலை அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. எனவே தற்போதைய சூழலில் நகைக்கடை பக்கம் போகாமல் இருப்பதே நல்லது.

தொடர்ந்து படியுங்கள்