டிஜிட்டல் திண்ணை: எம்.பி. வேட்பாளர் தேர்வு- மாசெக்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அதிர்ச்சி!

நான் பதினைந்து நாட்களாக உடம்பு சரியில்லாமல் இருக்கிறேன், டாக்டர் முழுமையாக ஓய்வு எடுக்க சொல்கிறார்கள், இருந்தாலும் இந்த கூட்டம் முக்கியமானது என்பதால் கலந்துகொண்டு பேசுகிறேன்.

தொடர்ந்து படியுங்கள்
is udayanidhi more important than indira gandhi

இந்திராகாந்தியை விட உதயநிதிதான் முக்கியமா?, 15 சீட்டுகள் வேண்டும்… சத்தியமூர்த்தி பவன் கூட்டத்தில் சலசலப்பு!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நேற்று (நவம்பர் 20) காலை 11 மணியளவில் தொடங்கி பிற்பகல் 2.30 வரை நடந்தது.

தொடர்ந்து படியுங்கள்
MP Mahua Moitra shocking complaint

அதானி பற்றி கேள்வி கேட்டால், அந்தரங்கம் பற்றி கேள்வி கேட்கிறார்கள்! – பெண் எம்பி மஹூவா மொய்த்ரா அதிர்ச்சிப் புகார்!

தொழிலதிபர் ஹிராநந்தினியை டியர் ஃப்ரண்ட் என்று அழைத்துள்ளீர்கள். அவர் உங்களுக்கு எப்படி டியர் ஆனார்? இது அவரது மனைவிக்குத் தெரியுமா? நீங்கள் நள்ளிரவு வரை யார் யாருடன் அதிகமாக போனில் பேசுவீர்கள்…

தொடர்ந்து படியுங்கள்
bjp govt made dollar city into dull city

டல் சிட்டியாக மாறிய டாலர் சிட்டி: முதல்வர் ஆவேசம்!

மத்தியில் பாஜக 3வது முறையாக ஆட்சிக்கு வராது. தமிழ்நாட்டில் பாஜகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
kamalhassan again compete in coimbatore

டிஜிட்டல் திண்ணை: தொகுதிக்கு 6 பேர்… ஸ்டாலின் தயாரிக்கும் வேட்பாளர் பட்டியல்… கூட்டணியில் கமல் செய்த கலகம்!

ஸ்டாலினுடன் நல்ல நெருக்கம், அமைச்சர் உதயநிதியுடன் நல்ல பழக்கம் கொண்ட கமல்ஹாசன் கோவையில் வைத்து இவ்வாறு பேசியிருப்பது தற்போது கோவை மக்களவை தொகுதியை கைவசம் வைத்துள்ள திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
udhayanithistalin ready to action for dmk maanadu at Coimbatore

மாநாடு… மாஸ் காட்டத் தயாராகும் உதயநிதி

2007 டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் திமுக இளைஞரணி வெள்ளிவிழா மாநாடு நடைபெற்றது. அப்போதைய இளைஞரணி செயலாளர் மு. க. ஸ்டாலின் மாநாட்டுக்கு முழு பொறுப்பேற்று நடத்தினார். அதேபோல இப்போது இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இளைஞர் அணி இரண்டாவது மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

”தமிழ்நாடு தாண்டி இந்தியா முழுமையிலும்…”- கோவையில் ஸ்டாலின் உறுதி!  

ஏற்கனவே நடந்த தேர்தலில் பத்தாயிரத்துக்கும் குறைவான வித்தியாசம். இப்போது  66 ஆயிரம் வித்தியாசம். என்ன காரணம்?

தொடர்ந்து படியுங்கள்

2024  தேர்தலுக்கு ப்ளூ பிரின்ட் இதுதான்: இந்தியாவுக்கு ஸ்டாலின் பர்த் டே மெசேஜ்!

மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாடுகளை கொண்டு தேசிய அரசியலை தீர்மானித்தால் இழப்பு நமக்குத்தான் என்று பேசினார் ஸ்டாலின்

தொடர்ந்து படியுங்கள்

100 சீட்டுக்குள் பாஜகவை விரட்ட வேண்டும்: நிதிஷ் குமார்

ஒருமுறை பாஜக தோற்கடிக்கப்பட்டால். அவர்கள் என்ன செய்தார்கள் என அனைத்தும் அம்பலமாகும். என்ன நடக்கிறது என ஊடகங்களும் சொல்லும். எனவே கூடிய விரைவில் நாம் ஒன்றுபட வேண்டும். இல்லை என்றால் யாருக்கு பலன் கிடைக்கும் என நினைத்து பாருங்கள்

தொடர்ந்து படியுங்கள்

100 மோடி வந்தாலும் 2024ல் வாய்ப்பில்லை : மல்லிகார்ஜுன கார்கே

2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 100 மோடி வந்தாலும் பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி காவி கூடாரமான பாஜகவை தோற்கடிக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்