அன்று ”தமிழ் வாழ்க” என மக்களவையில் முழங்கிய திமுக எம்.பி.க்கள் : இன்று என்ன நடக்கும்?
2019 மக்களவை உறுப்பினர் பதவியேற்பில் தமிழக எம்.பி.க்கள் பலர் தமிழில் பதவியேற்றனர்.
தொடர்ந்து படியுங்கள்2019 மக்களவை உறுப்பினர் பதவியேற்பில் தமிழக எம்.பி.க்கள் பலர் தமிழில் பதவியேற்றனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்திய மக்களாட்சியின் மையமான அம்சம் ஒரு முரண்பாடு. மக்களின் அரசியல் மயமாக்கம் என்பது மாநில மொழிகள் சார்ந்து, வரலாறு சார்ந்து, பண்பாடு சார்ந்துதான் நடந்துள்ளது. ஆனால், அதிகாரம் ஒன்றிய அரசிடம்தான் அதிகம் குவிந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிளில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்பாஜக 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும் என்று நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் இது சாத்தியமா? அந்த அளவிற்கான செல்வாக்கு பாஜகவிற்கு இருக்கிறதா என்பதைப் பார்ப்போம்.
தொடர்ந்து படியுங்கள்2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையிலான குழு தயாரித்த 64 பக்க தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு அதன் முக்கிய அம்சங்களை வாசித்தார்.
தொடர்ந்து படியுங்கள்வருகிற மக்களவைத் தேர்தல் தேதி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (மார்ச் 16) அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் சேர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
தொடர்ந்து படியுங்கள்2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று (பிப்ரவரி 26) தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, தொகுதிவாரியாக நிர்வாகிகள் சந்திப்பு, பட்ஜெட் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் ஆளும் கட்சியான திமுக பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்இருவரின் வட்டாரங்களில் விசாரித்தபோது, நீங்கள் ஜெயித்தாலும், தோற்றாலும் மத்திய அமைச்சர்களாவது உறுதி என்று அமித்ஷா சொல்லியிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்