அதிமுகவும், பாஜகவும் இணைந்திருந்தால் திமுகவை வீழ்த்தியிருக்க முடியுமா?

அதிமுகவும் பாஜகவும் இணைந்து போட்டியிட்டிருந்தால் தமிழ்நாட்டில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கலாம் என்ற ஒரு விவாதம் தேர்தல் முடிவுகள் வெளியானதற்குப் பிறகு தமிழ்நாட்டில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கேள்விக்கு கடந்த கால தரவுகள் சிலவற்றை வைத்து விடை காண முயல்வோம்.

தொடர்ந்து படியுங்கள்

தேசிய அரசியலில் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம்!

சுதந்திர  இந்தியாவில்  18 முறை பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடந்துள்ளது. இதில் காங்கிரஸ் ஏழு முறையும், பாஜக இரண்டு முறையும் தனிப் பெரும்பான்மையுடன் அதாவது மற்ற கட்சிகள் ஆதரவில்லாமல் ஆட்சி அமைத்தன.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டில் எந்தெந்த கட்சி எவ்வளவு வாக்கு சதவீதம்?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சியும் வாங்கியுள்ள வாக்கு சதவீதங்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மத்திய சென்னை – வெற்றியை தக்கவைத்த தயாநிதி மாறன்

மத்திய சென்னை தொகுதியில் திமுக எம்.பி.தயாநிதி மாறன் வெற்றி பெற்றார். மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டன.

தொடர்ந்து படியுங்கள்
Parliamentary elections: Two people who won from prison!

சிறையில் இருந்தபடி முன்னாள் முதல்வரை தோற்கடித்த சுயேட்சை வேட்பாளர்!

சிறையில் இருந்தவாறே நாடாளுமன்றத் தேர்தலில் அம்ரித் பால் சிங் மற்றும் எஞ்சினியர் ரஷீத் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Chidambaram: Thirumavalavan continues to lead!

சிதம்பரம்: திருமாவளவன் தொடர்ந்து முன்னிலை!

சிதம்பரம் தொகுதியில் நான்கு சுற்று வாக்கு எண்ணிக்கையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்