தமிழகத்துக்கு ஏன் இந்த அநீதி? – திருச்சி சிவா காட்டம்!
தமிழ்நாடு மத்திய அரசுக்குத் தரும் ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே திரும்ப வழங்கப்படுகிறது. அதேநேரம் உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாய் வழங்கினால் அவர்களுக்கு 2 ரூபாய் 73 பைசா வழங்கப்படுகிறது. எதற்காக தமிழ்நாட்டுக்கு இந்த அநீதி என்று திமுக எம்.பி திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்