”உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” : அண்ணாமலை திட்டவட்டம்!
உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என தேர்தல் பிரச்சாரத்தில் இன்று (ஏப்ரல் 17) பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என தேர்தல் பிரச்சாரத்தில் இன்று (ஏப்ரல் 17) பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நயினார் நாகேந்திரனுக்கு இவ்வளவு கோடிகள் நெல்லை எக்ஸ்பிரஸ் வழியாக வருகிறது என்ற தகவலை சென்னையில் இருக்கும் உளவுத்துறை போலீசாருக்கு போட்டுக் கொடுத்தது யார் என்ற விவாதம் நெல்லையில் தனியாக நடந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்அண்ணாமலைக்கு இருக்கும் அளவு கடந்த நம்பிக்கை, அவரைக் கரை சேர்க்குமா, கட்சிக்குக் கறையாகுமா என்பதைத் தெரிந்து கொள்ள நாம் இன்னும் இரண்டு மாதங்களுக்குக் காத்திருந்து தான் ஆக வேண்டும்!
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு தேர்தல் களம் எப்படி இருக்கிறது, தமிழ்நாட்டில் பாஜகவின் நகர்வுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன என்பதையெல்லாம் அடிக்கடி ரிப்போர்ட்டாக கேட்டு தெரிந்து கொள்கிறார் பிரதமர் மோடி.
தொடர்ந்து படியுங்கள்அவங்க வேலூர் மாடலை அப்ளை பண்ண ரெடியானாங்கன்னா, நாம ஈரோடு மாடலை அப்ளை பண்ணுவோம். டோக்கனை கொடுத்துட்டு தேர்தலுக்குப் பிறகு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துடலாம்
தொடர்ந்து படியுங்கள்பகலில் பரப்புரைக்கு பல மாநிலங்களுக்கு செல்லும் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரம் இல்லாமையால் டெல்லியில் நள்ளிரவில் ஒன்று கூடி இந்த முக்கிய ஆலோசனையை நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் அறிவிக்கை வந்த பிறகு மத்திய அரசுக்கு அதிகாரம் ஏதும் இல்லை என்பது சட்ட ரீதியான நிலையாக இருந்தாலும்… எதார்த்தத்தில் அப்படி இல்லை. தேர்தல் ஆணையமே பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
தொடர்ந்து படியுங்கள்மீண்டும் மோடி பிரதமராகும் பட்சத்தில் தான் மத்திய அமைச்சராகலாம் என்ற நம்பிக்கையில் தான் வாசன் இந்த முடிவை எடுத்திருக்கிறார்
தொடர்ந்து படியுங்கள்அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இணைப்புக்காக டெல்லி சென்ற அண்ணாமலை, மூன்றாவது முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் அதுவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கும் விஜயதரணி பாஜகவில் இணையும் நிகழ்வில் பங்கேற்காதது அவரது முன்னுரிமைக் கண்ணோட்டத்தை எடுத்துக் காட்டுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இன்றைககு நாட்டில் நிலைமை உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா, மக்களாட்சி நீடிக்குமா என்ற நிலையில்தான் சூழல் அமைந்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்