20 Years of ஜேஜே : ஜேஜே டைட்டிலை கேட்ட விஜய்… ஷாலினி கொடுத்த ஐடியா.. இயக்குனர் சரண் Exclusive பேட்டி!
2003 ஆம் ஆண்டு வெளியான ஜேஜே படத்தை கொண்டாடுவதற்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான காதல் திரைப்படங்களிலேயே தனித்துவமான கதைக்களத்தை கொண்ட ஓர் எவர்கிரீன் லவ் ஸ்டோரி படமாக இன்று வரை ஜேஜே படம் கொண்டாடப்படுகிறது.