+2 தேர்வு எழுதாத மாணவர்கள் : அமைச்சர் புதுவிளக்கம்!

மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து, மாற்றுச் சான்றிதழ் வாங்கிச்செல்லும் வரை, அந்த மாணவரின் பெயரை வருகை பதிவேட்டில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது என பள்ளிகளுக்கு அரசு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

பரவும் காய்ச்சல்: 1 முதல் 9-ம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வா? – அமைச்சர் விளக்கம்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ’வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே தொடங்கி நடத்த திட்டமுள்ளதா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்