ப்ளஸ் 2 துணைத்தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வருகைப்புரியாத தேர்வர்கள், தனித்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு நாளை (மே 11) முதல் 17 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்