தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள 3302 தேர்வு மையங்களில் 7.25 லட்சம் மாணவ, மாணவிகள் +2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு முழுவதும் உள்ள 3302 தேர்வு மையங்களில் 7.25 லட்சம் மாணவ, மாணவிகள் +2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்வினா வங்கி புத்தகம், கணித பாடத்துக்கான தீர்வு புத்தகம் ஆகியவை 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தயாரித்து வழங்கப்படும் என தமிழ்நாடு மாநில பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வு இன்றுடன் (ஏப்ரல் 20) நிறைவடைகிற நிலையில் அரசு தேர்வுத்துறை, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்ப்ளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3ஆம் தேதி வரையும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் (மார்ச் 14) முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரையும் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.
தொடர்ந்து படியுங்கள்அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்