மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்க : கமல்

யார் சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றுத் தரப்பின் நியாயமான கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்துச் செயல்படுவது ஓர் ஆரோக்கியமான அரசின் அடையாளம்

தொடர்ந்து படியுங்கள்

12  மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு! 

தொழிலாளர் நலத்துறையின் சட்ட முன் வடிவு மீதான செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: கொங்கு அவுட், கூட்டணி டவுட்-  தொழிலாளர் சட்ட எஃபெக்ட்- ஸ்டாலினுக்கு அலர்ட்!

  இடதுசாரிகள், வைகோ, திருமாவளவன் ஆகியோர் இந்த சட்டத்துக்கு எதிராக தொடர்   இயக்கத்தை  தீவிரமாக நடத்த திட்டமிட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

12 மணி நேர வேலைச் சட்டம்: தனி மனித வாழ்க்கையில் ஆடும் ஆட்டம்!

12 மணிநேர வேலைன்னா 9.00 – 9.00 தானேன்னு ரொம்ப ஈசியா நெனச்சுக்கிறாங்க இப்ப சொல்லுங்க. 12 மணிநேர வேலைன்னா வெறும் 12 மணிநேரம் மட்டும்தானா?

தொடர்ந்து படியுங்கள்

12 மணி நேர வேலை: தொழிற்சங்கங்களுடன் அரசு ஆலோசனை!

12 மணி நேர சட்ட மசோதாவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு இந்த விவகாரம் தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Road blockade protest in madurai

12 மணி நேர வேலை: சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று மதுரையில் இன்று (ஏப்ரல் 22) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
12 hours working bill

12 மணி நேர வேலை: பாஜக தயக்கம்… திமுக நிறைவேற்றம் – திருமாவளவன் கேள்வி!

12 மணி நேர வேலை சட்டத்தை நிறைவேற்ற பாஜகவே தயங்கி வரும் நிலையில் மக்கள் ஆதரவை பெற்ற திமுக நிறைவேற்றியது ஏன்

தொடர்ந்து படியுங்கள்

12 மணி நேர வேலை : மாத்தி மாத்தி பேசும் ஸ்டாலின்

முன்னதாக, மத்திய அரசு தொழிலாளர்களின் 44 சட்டங்களை 4 தொகுப்புகளாக கொண்டு வந்த போது மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்திருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

12 மணி நேர வேலை: மசோதா நிறைவேற்றம், திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு!

தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் பணியாற்றும் மசோதா கடும் எதிர்ப்புக்கு இடையே இன்று (ஏப்ரல் 21) சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்