12 மணி நேர வேலை மசோதா வாபஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்சீனா உட்பட பல்வேறு நாடுகளிலும் வாரத்தில் 40 மணி நேர வேலை தான் உள்ளது. அரசு எப்போதும் நியாயமான நிபந்தனைகளை மட்டுமே ஏற்க வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்12 மணி நேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 1) அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தொழிலாளர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர்கள் கம்யூனிஸ்ட்டாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உழைப்பின் அருமையை உணர்ந்த மனிதனாக இருந்தாலே போதும்.
தொடர்ந்து படியுங்கள்திமுக, அதிமுக கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு இந்த சட்ட மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்திமுகவின் தொழிற்சங்கமான தொமுசவுக்கும் இந்த சட்ட திருத்தத்தில் உடன்பாடு இருக்காது என்றே கருதுகிறோம். ஆனாலும் தவிர்த்துள்ளனர்
தொடர்ந்து படியுங்கள்இடதுசாரிகள், வைகோ, திருமாவளவன் ஆகியோர் இந்த சட்டத்துக்கு எதிராக தொடர் இயக்கத்தை தீவிரமாக நடத்த திட்டமிட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்இது தொழிலாளர்கள் நலனுக்கு எதிரானது மட்டுமல்ல, தொழிற்சங்கங்கள் போராடிப் பெற்ற அடிப்படை உரிமையைப் பறிப்பதாகவும் உள்ளது. ஏற்கனவே தனி மனித மகிழ்ச்சிக்கான அளவீட்டில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பின்தங்கியுள்ள நிலையில், 12 மணி நேரம் இயந்திரம்போல உழைப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கும். நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த காலத்தில், தொழிலாளர்களின் பணி நேரம் குறைய வேண்டுமே தவிர, அதிகரிக்கக் கூடாது. அதுவே மானுடம் வளர்ந்ததற்கான அடையாளம்.லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பன்னாட்டு முதலாளிகளுக்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே, தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் 12 மணி நேர வேலை மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்12 மணிநேர வேலைன்னா 9.00 – 9.00 தானேன்னு ரொம்ப ஈசியா நெனச்சுக்கிறாங்க இப்ப சொல்லுங்க. 12 மணிநேர வேலைன்னா வெறும் 12 மணிநேரம் மட்டும்தானா?
தொடர்ந்து படியுங்கள்இவ்வளவு மோசமான ஷரத்துக்கள் ஒன்றிய அரசின் சட்டத்தொகுப்பில் கூட இல்லை. திமுகவின் வரலாற்றில் மிகப்பெரும் கரும்புள்ளியாக மாறிவிடும்
தொடர்ந்து படியுங்கள்