நாளை தொடங்கும் ப்ளஸ் டூ பொதுத் தேர்வு: முழு விவரம் இதோ!

ப்ளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3ஆம் தேதி வரையும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் (மார்ச் 14) முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரையும் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்