வாரியத் தேர்வு மதிப்பெண்கள் வாரி வழங்கப்படுகிறதா? விளைவுகள் என்ன? ஏன் அதன் மீது வினையாற்ற வேண்டும்?
வருடாவருடம் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுன் ஒரு விசயத்தை பரவலாக பேசுகிறோம். அது “இப்பெல்லாம் மார்க்க அள்ளிப் போட்டறங்க. யாரக்க கேட்டாலும் 80 ,90 இன்னு சொல்லுறாங்க. எழுதற எல்லோரையும் பாஸாக்கி விட்டறாங்க” இதுதான் அந்தப் பேச்சு.
தொடர்ந்து படியுங்கள்