ரயில்வே தேர்வு : உயர்சாதி ஏழைகளுக்கு கட் ஆப் குறைவு!
இதன்மூலம் எஸ்சி, எஸ்டி பிரிவினரைக் காட்டிலும், 60,000 ஊதியம் பெரும் குடும்பத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதன்மூலம் எஸ்சி, எஸ்டி பிரிவினரைக் காட்டிலும், 60,000 ஊதியம் பெரும் குடும்பத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நாளொன்றுக்கு 75ரூபாய்க்கு அதிகமான வருமானம் உள்ளவர்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் என்று கணக்கிடும் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி இருக்க நாளொன்றுக்கு 2,222 ரூபாய் வருமானமுள்ள உயர்சாதியினர் ஏழைகளாகக் கருதப்படுவார்களாம். வருவாய்த் துறையின் அறிக்கைகளின்படி நாட்டில் 1% மக்களே ஆண்டுக்குப் பத்து லட்சத்துக்கும் அதிகமான வருவாய் கொண்டவர்கள்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது
தொடர்ந்து படியுங்கள்இது அதிக சம்பளமும் நிலையான வேலைவாய்ப்பும் கொண்ட அரசுத்துறை வேலைகளில் அவர்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கை எனச் சிலர் வாதிடுவார்களேயானால் அதை நாம் மறுப்பதற்கில்லை
தொடர்ந்து படியுங்கள்பொருளாதாரரீதியில் நலிவுற்ற முற்போக்கு சாதியினர் உள்ள பிரிவுக்கு இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மிக மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பேசிய தோழர் பாலகிருஷ்ணன் தனது கட்சி 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து இதை வலியுறுத்தி வந்ததாக பெருமைப்பட்டுக் கொள்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்10% இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யவேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்
தொடர்ந்து படியுங்கள்இந்திய மக்களாட்சி பாதையின் மகத்தான தத்துவத்தையே குழி தோண்டிப் புதைக்கும் ஒரு சட்டத்துக்கு, பொருளாதார நலிவுற்ற பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு என்ற அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தினை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்13 மற்றும் 14ஆம் நூற்றாண்டில் படைவீட்டினை தலைமையிடமாக கொண்டு மானத்தோடும் வீரத்தோடும் ஆண்ட சம்புவராய மன்னனுக்கு மணிமண்டபம் கட்டி சிலை அமைக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்.
தொடர்ந்து படியுங்கள்