அரியவகை  ஏழைகளுக்கான  இடஒதுக்கீடு:  மனுவின் மறுஅவதாரம்!

நாளொன்றுக்கு 75ரூபாய்க்கு அதிகமான வருமானம் உள்ளவர்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் என்று கணக்கிடும் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி இருக்க நாளொன்றுக்கு 2,222 ரூபாய் வருமானமுள்ள உயர்சாதியினர் ஏழைகளாகக் கருதப்படுவார்களாம். வருவாய்த் துறையின் அறிக்கைகளின்படி நாட்டில் 1% மக்களே ஆண்டுக்குப் பத்து லட்சத்துக்கும் அதிகமான வருவாய் கொண்டவர்கள்.

தொடர்ந்து படியுங்கள்

10 சதவிகித இட ஒதுக்கீடு : முதல்வர் ஆலோசனை!

10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்