10.5% இட ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் கடிதம்!
10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று (மே 10) கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று (மே 10) கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இன்று தனது குடும்பத்தினருடன் வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் , ஆணையத்தின் தலைவர் பாரதிதாசனுக்கும், தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து தபால் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
தொடர்ந்து படியுங்கள்வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அரசு பதில் சொல்வது என்பது இரண்டாம் பட்சம். ஆனால் அவைத் தலைவர் இந்த பிரச்சினையை அவையில் பேச அனுமதித்திருக்க வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் தலித், வன்னியர் சமுதாயங்கள் பின் தங்கி இருக்கிறது. இந்த சமுகத்தினர் தமிழகத்தில் 40 விழுக்காட்டினர் இருக்கின்றனர். இவர் முன்னேறினால் தமிழகம் முன்னேறும். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது
தொடர்ந்து படியுங்கள்