இடுப்பு எலும்பு: ரசிகர்களை அதிர வைத்த குஷ்பு

இந்த நிலையில், இன்று (அக்டோபர் 5) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் படம் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்தப் படத்தில், அவர் மருத்துவமனையில் கையில் டிரிப்ஸ் ஏறும் நிலையில் படுத்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்