வெளியானது சமந்தாவின் யசோதா டிரைலர்!

யசோதா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார்.வாடகைத் தாயாக இருக்கும் சமந்தா எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி, சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது.இக்கதையில் கடுமையான மருத்துவக் குற்றங்களை தைரியத்துடன் சமந்தா வெளிப்படுத்தும் வகையிலான காட்சிகளும் வசனங்களும் அமைக்கப்பட்டுள்ளன

தொடர்ந்து படியுங்கள்

சமந்தாவுக்காக சம்மதித்த ஐந்து ஹீரோக்கள்!

ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலரை அந்தந்த மொழிகளில் முன்னணி ஹீரோக்கள் வெளியிட உள்ளார்கள். தமிழ் டிரைலரை நடிகர் சூர்யா, தெலுங்கு டிரைலரை விஜய் தேவரகொண்டா, மலையாள டிரைலரை துல்கர் சல்மான், கன்னட டிரைலரை ரக்ஷித் ஷெட்டி, ஹிந்தி டிரைலரை வருண் தவன் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

சமந்தாவின் ‘யசோதா’ : ரிலீஸ் எப்போது?

இந்த படத்தில் சமந்தாவுடன் வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அண்மையில் இந்தப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதில் நடிகை சமந்தா கர்ப்பிணி பெண்ணாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்