Speaking 4India tamilnadu cm mk stalin today speech

மத உணர்வுகளைத் தூண்டி குளிர் காய்கிறார்கள்: பாஜகவை சாடிய ஸ்டாலின்

திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ‘வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம்; இந்தியாவை மீட்டெடுப்போம்!’ என்ற தலைப்பில் இன்று (செப்டம்பர் 4) பேசிய ’Speaking for India’ பாட்காஸ்ட் சீரிஸின் முதல் பகுதி வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
neet failure student death

நீட் தேர்வால என்ன சாதிக்க போறீங்க? – ஜெகதீஸ்வரனின் நண்பர் பேட்டி!

நீட் தேர்வு தோல்வியால் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் நேற்று  முன் தினம் (ஆகஸ்ட் 12) தற்கொலை செய்து கொண்டார், இதன் தொடர்ச்சியாக அவரது தந்தையும் நேற்று (ஆகஸ்ட் 13)  இரவு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,

தொடர்ந்து படியுங்கள்
Delhi Bill is the black day of democracy

டெல்லி மசோதா: அதிமுகவை தாக்கிய ஸ்டாலின்

டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா நேற்று (ஆகஸ்ட் 7) மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு 131 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 101 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர்கள் ஸ்டாலினுக்கு கட்டுப்படவில்லையா? மக்கள் சொல்வது என்ன?

எல்லாம் இருந்தும் தன்னால் தூங்க முடியவில்லை என்று முதல்வர் பொதுக்குழுவில் கூறியிருப்பதன் மூலம் அவர் எவ்வளவு கடினமான சூழலில் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு அமைச்சர்கள் இனிமேலாவது கவனமாக செயல்பட வேண்டும் என்றும் ஒருவர் கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜாக்டோ – ஜியோ மாநாட்டில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

மேலும், ஆங்கிலோ இந்திய பள்ளிகளை ஒரே குடையின்கீழ் கொண்டு வருவதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தோடு முடிந்துவிடுவதில்லை. வருங்காலங்களில் இன்னும் பல அறிவிப்புகள் வரும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமரை சந்திப்பது ஏன்?: மு.க.ஸ்டாலின்

பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. அதை பிரதமர் மோடிக்கு நினைவூட்ட இருக்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

76 ஆவது சுதந்திர தினம் : 2ஆவது முறையாக கொடியேற்றிய மு.க.ஸ்டாலின்!

76-வது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் ஸ்டாலின்: திமுக கூட்டணியில் திருப்பு முனை!

சிபிஐ 25-வது மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

இந்த ஆண்டில் இரு பெரிய மாநாடு: மு.க.ஸ்டாலின் திட்டம்!

தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 14 ஆம் இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உப்புமாவும், கிச்சடியும்தானா? பள்ளி காலை உணவு மெனு இதோ!

முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்