குவிந்த ரெட் கார்டுகள்… வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அசீம்?
அசீம் செய்தது தவறு என்பதை உணர்த்தும் வகையில் ஸ்டோர் ரூமில் இருந்த ரெட் கார்டுகளை கொண்டு வந்து அசீமுக்கு இதை யாரெல்லாம் கொடுக்க விருப்பப்படுறீங்க என கமல் கேட்டதுமே, ஒவ்வொரு போட்டியாளரும் எழுந்து வந்து அசீமுக்கு ரெட் கார்டு கொடுத்துள்ளனர். இதன் படி அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார இல்லை அவரை கமல் மன்னித்து விடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்