Speaking 4India tamilnadu cm mk stalin today speech

மத உணர்வுகளைத் தூண்டி குளிர் காய்கிறார்கள்: பாஜகவை சாடிய ஸ்டாலின்

திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ‘வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம்; இந்தியாவை மீட்டெடுப்போம்!’ என்ற தலைப்பில் இன்று (செப்டம்பர் 4) பேசிய ’Speaking for India’ பாட்காஸ்ட் சீரிஸின் முதல் பகுதி வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பத்திரிக்கையாளர்கள் குரங்குகளா? அண்ணாமலைக்கு குவியும் கண்டனங்கள்!

சென்னை பத்திரிகையாளர் மன்றமும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. உண்மையான பத்திரிகையாளர்கள் அறிவாலயத்திற்கும் அடிமைகளும் இல்லை அவர்கள் கமலாலயக் கூலிகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. கட்சி,ஆட்சி என பத்திரிகையாளர்களை அடையாளப்படுத்தி இழிவுப்படுத்தும் போக்கை அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்