மீண்டும் குறைந்தது தங்கம் விலை!

22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5 குறைந்து 5,335 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் வரை குறைந்து 42,680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தொடர்ந்து படியுங்கள்

குறைந்தது தங்கம், வெள்ளி விலை!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர் பண்டிகை காரணமாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. இதையடுத்து கடந்த மாதம் 2 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக விலை சவரனுக்கு 44 ஆயித்தை தாண்டியது.

தொடர்ந்து படியுங்கள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 23.08.2021) கிராமுக்கு ரு. 15 குறைந்து ரூ.4800 க்கு விற்பனையாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்